சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி; ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல்
சென்னை எழும்பூர்-கடற்கரை இடையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 5:58 PM ISTகிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவ்வழியே செல்லும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
29 Feb 2024 5:16 PM ISTசென்னை, எழும்பூர் - கடற்கரை 4வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு
ஜூலை 1 முதல் 7 மாத காலத்திற்கு பறக்கும் ரெயில் சேவையை பகுதியாக ரத்து செய்யவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
8 Jun 2023 10:15 AM ISTஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க கோரிக்கை
ஜெயங்கொண்டம் வழியாக ரெயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 April 2023 1:02 AM ISTஇந்தியா- பூட்டான் இடையே ரெயில் பாதை அமைக்க முடிவு
இந்தியா வந்துள்ள பூட்டான் அரசர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
4 April 2023 4:01 PM ISTபெரம்பலூர் வழியாக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தல்
பெரம்பலூர் வழியாக ரெயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
15 Feb 2023 1:19 AM ISTரெயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது - ராமதாஸ்
ரெயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Feb 2023 8:04 PM ISTராஜஸ்தானில் ரெயில்வே பாலத்தில் நடந்த வெடிவிபத்து பயங்கரவாதிகளின் சதியா? உளவுத்துறை விசாரணை
உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.
15 Nov 2022 7:40 PM ISTவடகிழக்கு பிராந்தியத்தில் சீன எல்லை வரை ரெயில் பாதை அமைக்க இந்திய ரெயில்வே திட்டம்
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, இந்த ரெயில் பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
10 Nov 2022 4:43 PM ISTரெயில் பாதையில் விழுந்த மரங்கள்; ஊட்டி-குன்னூர் இடையே ரெயில் சேவை ரத்து
ரெயில் பாதையில் ராட்சத மரம் சரிந்து விழுந்ததால், ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது.
6 Aug 2022 4:06 PM ISTகும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தல்
கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 Jun 2022 11:18 PM IST